10ம் வகுப்பு புத்தகத்தில் சீட்டுக்கட்டு கணக்கு நீக்கம்
10ம் வகுப்பு புத்தகத்தில் சீட்டுக்கட்டு கணக்கு நீக்கம்

10ம் வகுப்பு புத்தகத்தில் சீட்டுக்கட்டு கணக்கு நீக்கம்

Updated : ஜூன் 08, 2023 | Added : ஜூன் 08, 2023 | கருத்துகள் (3) | |
Advertisement
சென்னை: பத்தாம் வகுப்பு பாடப் புத்தகத்தில் இடம் பெற்றிருந்த சீட்டுக்கட்டு கணக்கு பகுதி நீக்கப்பட்டு உள்ளது.ஆறாம் வகுப்பு பாடப் புத்தகத்தில் மூன்றாம் பருவத்தில் 'ரம்மி' விளையாட்டு தொடர்பான பாடம் இடம் பெற்றிருந்ததற்கு பலரும் எதிர்ப்பு தெரிவித்தனர். இதையடுத்து கடந்த கல்வி ஆண்டில் 'ஆன்லைன் ரம்மி' குறித்த பாடம் நீக்கப்பட்டது. தற்போது 10ம் வகுப்பு
Deletion of card deck account in 10th class book  10ம் வகுப்பு புத்தகத்தில் சீட்டுக்கட்டு கணக்கு நீக்கம்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் headphone

சென்னை: பத்தாம் வகுப்பு பாடப் புத்தகத்தில் இடம் பெற்றிருந்த சீட்டுக்கட்டு கணக்கு பகுதி நீக்கப்பட்டு உள்ளது.

ஆறாம் வகுப்பு பாடப் புத்தகத்தில் மூன்றாம் பருவத்தில் 'ரம்மி' விளையாட்டு தொடர்பான பாடம் இடம் பெற்றிருந்ததற்கு பலரும் எதிர்ப்பு தெரிவித்தனர். இதையடுத்து கடந்த கல்வி ஆண்டில் 'ஆன்லைன் ரம்மி' குறித்த பாடம் நீக்கப்பட்டது.


latest tamil news


தற்போது 10ம் வகுப்பு மாணவர்களுக்கான கணிதப் பாடப் புத்தகத்தில் 'புள்ளியியலும் நிகழ்தகவும்' என்ற பாடம் இடம் பெற்றுள்ளது. இதில் நிகழ்தகவு பிரிவில் சமவாய்ப்பு சோதனை என்ற விளக்கத்தில் மூன்று எடுத்துக்காட்டு கணக்குகள் இடம் பெற்றுள்ளன.

ஒரு நாணயத்தை சுண்டுதல் பகடை காய்களை உருட்டுதல் மற்றும் 52 சீட்டுகளில் பிரித்து எடுத்தல் என்ற எடுத்துக்காட்டு கணக்குகள் உள்ளன. அதில் சீட்டுக்கட்டு கணக்கும் அதற்கான கேள்விகளும் இடம் பெற்ற பகுதி மட்டும் புதிய பாட புத்தகத்தில் நீக்கப்பட்டுள்ளன.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
வாசகர் கருத்து (3)

Ganapathy Subramanian - Muscat,ஓமன்
08-ஜூன்-202310:32:44 IST Report Abuse
 Ganapathy Subramanian இதற்கும் ரம்மிக்கும் என்ன சம்பந்தம் என்று தெரியவில்லை. இது மாணவர்களுக்கு 13 எண்கள் 4 வித வெவ்வேறு விதமாக வந்தால் அதற்கு என்ன வாய்ப்பு என்பதை கற்றுக்கொடுக்க வைத்திருக்கும் கணக்கு. இது CA, ICMA போன்ற படிப்புகளிலும் வருகின்ற கணக்குதான். அவர்கள் எல்லோரும் சூதாட போய்விட்டார்களா?
Rate this:
Cancel
Mani . V - Singapore,சிங்கப்பூர்
08-ஜூன்-202310:23:19 IST Report Abuse
Mani . V நம்ம தமிழ் புலவர் திண்டுக்கல் லியோனி போன்றவர்கள் பதவிக்கு வந்தால் இது போன்ற பாடங்கள் இருக்கத்தான் செய்யும்.
Rate this:
Cancel
duruvasar - indraprastham,இந்தியா
08-ஜூன்-202308:57:24 IST Report Abuse
duruvasar பகடை காய் உருட்டுதல் திமுகவுக்கு கைவந்த கலை. அழகிரி, குருமா, முத்தரசன், பாலகிருஷ்ணன், வேல்முருகன் ஈஸ்வரன், போன்றவர்களே இதற்க்கு வாழும் சாட்சிகள். ஆகையால் இந்த திராவிட மாடல் விளையாட்டை ஊக்குவிக்கவேண்டும்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X