திருச்சி: திருச்சியில் இன்றும், நாளையும்(ஜூன் 8, 9) இரு நாட்களுக்கு ட்ரோன் பறக்க தடை விதித்து, மாவட்ட கலெக்டர் பிரதீப் குமார் உத்தரவிட்டுள்ளார். முதல்வர் ஸ்டாலின் திருச்சி வருகையையொட்டி இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement