தேனி- -தேனி ஸ்ரீபழனிக்குமார் ஸ்டீல் நிறுவனத்தின் டாடா ஸ்டீல் கம்பெனியின் டாடா பிரவேஷ் ஸ்டீல் கதவுகள் விற்பனை மைய திறப்பு விழா நடந்தது.
கே.எம்.சி., குழும நிறுவனங்களின் தலைவர் முத்துக்கோவிந்தன் திறந்து வைத்தார்.
தேனி மேலப்பேட்டை இந்து நாடார்கள் உறவின்முறை தலைவர் ராஜ்மோகன், பொருளாளர் பழனியப்பன், துணைத் தலைவர் கணேஷ், டாடா பர்வேஷ் மாநில வினியோகஸ்தர் சதீஸ்குமார் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டார்.
ஏற்பாடுகளை உரிமையாளர்கள் மணிமாறன் -ரத்னாதேவி, பொன்கணேஷ், நரேஷ்கண்ணன், ஊழியர்கள் சிறப்பாக செய்திருந்தனர்.