திண்டுக்கல்-திண்டுக்கல் என்.ஜி.ஓ.காலனியை சேர்ந்த கூலித்தொழிலாளி ராதாகிருஷ்ணன் 24. இவரது மனைவி பாக்யலட்சுமி 21. ராதாகிருஷ்ணன் வேலைக்கு செல்லாமல் அடிக்கடி பாக்கியலட்சுமியிடம் தகராறு செய்தார். அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டதில் ஆத்திரம் அடைந்த ராதாகிருஷ்ணன் உருட்டு கட்டையால் மனைவி பாக்கியலட்சுமியை தாக்கினார். தாலுகா போலீசார் ராதாகிருஷ்ணனை கைது செய்தனர்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement