நத்தம்- திண்டுக்கல் போக்குவரத்து கழக பொது மேலாளர் உத்தரவின் படி சாலைகளில் விபத்து ஏற்படும் பகுதி, விபத்து அபாயம் உள்ள பகுதிகளில் போக்குவரத்து கழகப் பணியாளர்கள் விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர்.
நேற்று கொசவபட்டி, சாணார்பட்டி,கோவில்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement