சாணார்பட்டி-- சாணார்பட்டி ஊராட்சி ஆரம்பபள்ளி முன்பாக மலேரியா குறித்த விழிப்புணர்வு கூட்டம் நடைபெற்றது. வட்டார மருத்துவ அலுவலர் அசோக்குமார் தலைமை வகித்தார்.
வட்டார சுகாதார மேற்பார்வையாளர் சேகர், வட்டார களஞ்சிய பணியாளர்கள் உறுதிமொழி எடுத்துக்கொண்டனர். வட்டார சுகாதார மேற்பார்வையாளர் சேகர் விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement