எரியோடு--எரியோடு மணியகாரன்பட்டியில் பாப்பம்மன் மாலைக் கோயிலில் தலைவர் சவடமுத்து தலைமையில் நிர்வாகிகள் தேர்வு நடந்தது.
பூசாரி மணிவேல், பெத்தகாப்பு சக்திவேல், பொறைகெடியகாரர் சிக்கணன், பொதிகாவல்காரர் எம்.பழனிச்சாமி முன்னிலை வகித்தனர்.
தலைவராக குண்டாம்பட்டி சவடமுத்து, செயலாளராக செங்கோட்டைபட்டி ராஜூ, துணை த்தலைவராக சின்னகுட்டியபட்டி போசப்பன், துணைச் செயலாளராக பரமசிவம் பொருளாளராக மணியகாரன்பட்டி பழனிச்சாமி, பொருளாளராக மொங்காம்பட்டி பி.பழனிச்சாமி போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டனர்.