நத்தம்-நத்தம் அருகே உடுப்பகுடி பகுதியை சேர்ந்த ஐ.டி.ஐ., படிக்கும் 17 வயது சிறுவன் ஜூன் 3 முதல் மாயமானார். அதே பகுதியை சேர்ந்த ஒரு பெண்ணுடன் மாயமானது தெரியவந்தது. நத்தம் போலீசார் சிறுவனை தேடுகின்றனர்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement