கோபால்பட்டி--கோபால்பட்டி அருகே எட்டிகுளம் பகுதியை சேர்ந்தவர் முகமதா பேகம் 40. சமையல் வேலை செய்து வருகிறார். இவரது வீட்டில் 6 மாதமாக சில பொருட்கள் காணாமல் போயின.
மீண்டும் வீட்டில் இருந்த 6 கிலோ பித்தளை அண்டா காணாமல் போனது. முகமதா பேகம் விசாரித்த போது வீட்டில் அருகில் வசிக்கும் கார்த்திக் 38, திருடியது தெரிந்தது. சாணார்பட்டி எஸ்.ஐ., சிராஜூதீன் கார்த்திக்கை கைது செய்தார்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement