வனத்துறையில் என்.ஓ.சி., வாங்க ஏக்கருக்கு 5 லட்ச ரூபாய் லஞ்சம்?
வனத்துறையில் என்.ஓ.சி., வாங்க ஏக்கருக்கு 5 லட்ச ரூபாய் லஞ்சம்?

வனத்துறையில் என்.ஓ.சி., வாங்க ஏக்கருக்கு 5 லட்ச ரூபாய் லஞ்சம்?

Added : ஜூன் 08, 2023 | கருத்துகள் (5) | |
Advertisement
சென்னை: தினமலர் இணையதளத்தில் நாள்தோறும் செய்தியும், செய்திக்கு அப்பாற்பட்டும் பல்வேறு விஷயங்கள் குறித்து வீடியோ வடிவில் வழங்கப்பட்டு வருகிறது. வாசகர்களின் ஆதரவும் நாளுக்கு நாள் பெருகி வருகிறது. தினமலர் வீடியோ பார்ப்பவர்களின் எண்ணிக்கை லட்சத்தை கடந்து உச்சத்தை தொடுகிறது.வாசகர்களை கவரும் விதமாக சிறப்பு அலசல் நிகழ்ச்சிகளும் தொகுத்து நமது வீடியோ குழுவினரால்
 5 lakh rupees bribe per acre to buy NOC in forest department?  வனத்துறையில் என்.ஓ.சி., வாங்க ஏக்கருக்கு 5 லட்ச ரூபாய் லஞ்சம்?

சென்னை: தினமலர் இணையதளத்தில் நாள்தோறும் செய்தியும், செய்திக்கு அப்பாற்பட்டும் பல்வேறு விஷயங்கள் குறித்து வீடியோ வடிவில் வழங்கப்பட்டு வருகிறது. வாசகர்களின் ஆதரவும் நாளுக்கு நாள் பெருகி வருகிறது. தினமலர் வீடியோ பார்ப்பவர்களின் எண்ணிக்கை லட்சத்தை கடந்து உச்சத்தை தொடுகிறது.


வாசகர்களை கவரும் விதமாக சிறப்பு அலசல் நிகழ்ச்சிகளும் தொகுத்து நமது வீடியோ குழுவினரால் வழங்கப்படுகிறது. முக்கிய விஷயங்கள் குறித்து விவாதிக்கப்படும்.



இன்றைய நிகழ்ச்சியில்


தமிழக வனத்துறை அமைச்சராக இருந்த ராமச்சந்திரன், கடந்த டிசம்பரில் மாற்றப்பட்டு, டாக்டர் மதிவேந்தன் வனத்துறை அமைச்சராக நியமிக்கப்பட்டார். அமைச்சர் மாற்றத்துக்குப் பின், ஏக்கருக்கு ரூ.5 லட்சத்திலிருந்து ரூ.6 லட்சம் வரை லஞ்சம் வாங்குவதாக குற்றச்சாட்டு கிளம்பியுள்ளது.


தமிழக வனத்துறையில் லஞ்சம் விளையாடுவதை, தி.மு.க., தலைமை கழக பேச்சாளர் பேசும் ஆடியோ வெளியாகி அம்பலப்படுத்தியுள்ளது. இந்நிலையில், வனத்துறை அமைச்சரின் வசூல் வேட்டை குறித்து தினமலர் வீடியோ இணையதளத்தில் விவாதம் நடந்தது. இது குறித்து தினமலர் சிறப்பு வீடியோ தொகுப்பு.



காண கீழே கொடுக்கப்பட்டுள்ள லீங்கை கிளிக் செய்யவும்


https://www.youtube.com/watch?v=fUtUYw_hHMY

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement




வாசகர் கருத்து (5)

Cheran Perumal - Radhapuram,இந்தியா
08-ஜூன்-202320:08:57 IST Report Abuse
Cheran Perumal ஏதோ மற்ற துறைகள் நேர்மையாக நடப்பதுபோல சொல்றீங்க.
Rate this:
Cancel
THANGARAJ - CHENNAI,இந்தியா
08-ஜூன்-202311:39:15 IST Report Abuse
THANGARAJ லஞ்சம் வாங்குவதை ஒன்றும் செய்ய முடியவில்லை. ஆனால் அதை பற்றி விவாதம் செய்கிறோம்.. லஞ்சம் இன்னும் சிறிது நாளில் அமைச்சர்களுக்கான சேவை கட்டணமாக விலை பட்டியல் அறிவிக்கும் நாள் வெகு தொலைவில் இல்லை. வருந்துகிறோம்..... வருந்துகிறோம்......
Rate this:
Cancel
Sam -  ( Posted via: Dinamalar Android App )
08-ஜூன்-202311:25:28 IST Report Abuse
Sam அட போங்கப்பா. திராவிஷ கழக ஆட்சியில் இதெல்லாம் சகஜமப்பா. இதெல்லாம் ஒரு மேட்டரே இல்லை.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X