திருப்பூர்: திருப்பூர் மாவட்டம், பல்லடம் அருகே, கோடங்கிபாளையத்தில் இயங்கி வரும் தனியார் கல்குவாரியில் மண் சரிந்து விபத்து ஏற்பட்டதில், ஒடிசா மாநிலத்தை சேர்ந்த பாபன்சிங்(வயது47) சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
திருநெல்வேலி மாவட்டத்தை சேர்ந்த மதியழகன்(வயது48) பலத்த காயங்களுடன் பல்லடத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். பல்லடம் போலீசார் விசாரிக்கின்றனர்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement