காதலியை துண்டு துண்டாக வெட்டிய 56 வயது 'லிவிங் டுகெதர்' காதலன்
காதலியை துண்டு துண்டாக வெட்டிய 56 வயது 'லிவிங் டுகெதர்' காதலன்

காதலியை துண்டு துண்டாக வெட்டிய 56 வயது 'லிவிங் டுகெதர்' காதலன்

Updated : ஜூன் 08, 2023 | Added : ஜூன் 08, 2023 | கருத்துகள் (5) | |
Advertisement
மும்பை: மும்பையை சேர்ந்த மனோஜ் சஹானி (56) என்பவருடன் 36 வயதான சரஸ்வதி வைத்யா என்ற பெண் கடந்த 3 ஆண்டுகளாக திருமணம் செய்துக்கொள்ளாமல் கணவன் - மனைவியாக 'லிவிங் டுகெதராக' வாழ்ந்து வந்தனர். இந்த நிலையில் கடந்த சில நாட்களாக இருக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த மனோஜ், சரஸ்வதியை அடித்து கொன்றுள்ளார்.கொலையை மறைக்க இந்த 56 வயது சைகோ காதலன்,
Mumbai man kills live-in-partner, chops body into pieces with tree cutter, boils them in cookerகாதலியை துண்டு துண்டாக வெட்டிய 56 வயது 'லிவிங் டுகெதர்' காதலன்

மும்பை: மும்பையை சேர்ந்த மனோஜ் சஹானி (56) என்பவருடன் 36 வயதான சரஸ்வதி வைத்யா என்ற பெண் கடந்த 3 ஆண்டுகளாக திருமணம் செய்துக்கொள்ளாமல் கணவன் - மனைவியாக 'லிவிங் டுகெதராக' வாழ்ந்து வந்தனர். இந்த நிலையில் கடந்த சில நாட்களாக இருக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த மனோஜ், சரஸ்வதியை அடித்து கொன்றுள்ளார்.

கொலையை மறைக்க இந்த 56 வயது சைகோ காதலன், சரஸ்வதியின் உடலை, மரம் அறுக்கும் இயந்திரத்தால் துண்டு துண்டாக வெட்டியுள்ளார். சந்தேகமடைந்த அக்கம்பக்கத்தினர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். இதனையடுத்து போலீசார் மனோஜை கைது செய்ததுடன் வீட்டினுள் சோதனையிட்டதில் கொலையை மறைக்க சரஸ்வதியின் உடலை துண்டு துண்டாக வெட்டியதை கண்டு அதிர்ச்சியடைந்தனர். இது அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
வாசகர் கருத்து (5)

Pats, Kongunadu, Bharat, Hindustan - Coimbatore,இந்தியா
08-ஜூன்-202314:00:17 IST Report Abuse
Pats, Kongunadu, Bharat, Hindustan இவனே ரெண்டு துண்டாகத்தான் இருக்கிறான். இவன்கூட ஒருத்தி போயிருக்கிறாள் என்றால் வேறு என்ன நடக்கும்?
Rate this:
Cancel
RAMAKRISHNAN NATESAN - TEXAS ,DALLAS ,யூ.எஸ்.ஏ
08-ஜூன்-202311:12:37 IST Report Abuse
RAMAKRISHNAN NATESAN ஐம்பத்தாறு வயது சைக்கோ முப்பத்தியாரை திருப்தி படுத்தியிருக்கு ... சைக்கோவா இருந்ததுதான் காரணமா ? இதை விஞ்ஞானிகள் ஆராயனும் ...
Rate this:
Cancel
Narasimhan - Manama,பஹ்ரைன்
08-ஜூன்-202311:10:57 IST Report Abuse
Narasimhan சில மானங்கெட்ட இந்து பெண்கள் தங்கள் கலாச்சாரத்தை இழிவு படுத்துவதை பெருமையாக நினைக்கின்றனர். குழியில் விழட்டும்.
Rate this:
Raj - Namakkal, Tamil Nadu,சவுதி அரேபியா
08-ஜூன்-202313:30:54 IST Report Abuse
Rajஇந்த செய்திக்கு அதிக கமெண்ட் வராது...
Rate this:
RAMAKRISHNAN NATESAN - TEXAS ,DALLAS ,யூ.எஸ்.ஏ
08-ஜூன்-202314:10:54 IST Report Abuse
RAMAKRISHNAN NATESANசஹானி ஹிந்துதான் .......
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X