சென்னை: சென்னை ஸ்டான்லி மற்றும் தர்மபுரி அரசு மருத்துவக் கல்லூரிகளுக்கு தேசிய மருத்துவ ஆணையம் மீண்டும் அங்கீகாரம் வழங்கி உள்ளதாக தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறியுள்ளார்.
சிசிடிவி கேமராக்கள் மற்றும் பயோமெட்ரிக் கருவி பிரச்னைகள் சரி செய்யப்பட்டதை தொடர்ந்து அங்கீகாரம் கிடைத்ததாக அவர் தெரிவித்துள்ளார்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement