பாரீஸ்: பிரான்சின் பிரென்ச் ஆல்ப்ஸ் பகுதியில் அமைந்துள்ள அனெசி பகுதியில் நடந்த கத்திக்குத்து சம்பவத்தில் 6 குழந்தைகள் காயம் அடைந்துள்ளனர். கத்திக்குத்துக்கு காரணமான நபரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். சம்பவ இடத்திற்கு அந்நாட்டு பிரதமர் விரைந்துள்ளார்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement