அக்னி பிரைம் ஏவுகணை சோதனை வெற்றி
அக்னி பிரைம் ஏவுகணை சோதனை வெற்றி

அக்னி பிரைம் ஏவுகணை சோதனை வெற்றி

Added : ஜூன் 08, 2023 | கருத்துகள் (1) | |
Advertisement
புவனேஸ்வர்: ‛அக்னி பிரைம்' என்ற பாலிஸ்டிக் ஏவுகணை வெற்றிகரமாக சோதனை செய்து பார்க்கப்பட்டதாக டிஆர்டிஓ அமைப்பு கூறியுள்ளது.ஒடிசாவின் அப்துல்கலாம் தீவில் நேற்று இரவு 7: 30 மணிக்கு இந்த சோதனை நடந்தது. குறிப்பிட்ட இலக்குகளை இந்த ஏவுகணை தாக்கி அழித்ததாக விஞ்ஞானிகள் கூறியுள்ளனர். இரவிலும் தாக்குதலுக்கு பயன்படுத்தக்கூடிய வகையில் இந்த ஏவுகணை வடிவமைக்கப்பட்டுள்ளது.
Agni Prime ballistic missile successfully flight-tested by DRDO off Odisha coastஅக்னி பிரைம் ஏவுகணை சோதனை வெற்றி

புவனேஸ்வர்: ‛அக்னி பிரைம்' என்ற பாலிஸ்டிக் ஏவுகணை வெற்றிகரமாக சோதனை செய்து பார்க்கப்பட்டதாக டிஆர்டிஓ அமைப்பு கூறியுள்ளது.


ஒடிசாவின் அப்துல்கலாம் தீவில் நேற்று இரவு 7: 30 மணிக்கு இந்த சோதனை நடந்தது. குறிப்பிட்ட இலக்குகளை இந்த ஏவுகணை தாக்கி அழித்ததாக விஞ்ஞானிகள் கூறியுள்ளனர். இரவிலும் தாக்குதலுக்கு பயன்படுத்தக்கூடிய வகையில் இந்த ஏவுகணை வடிவமைக்கப்பட்டுள்ளது.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
Dinamalar iPaper -->




வாசகர் கருத்து (1)

Barakat Ali - Medan,இந்தோனேசியா
08-ஜூன்-202320:15:47 IST Report Abuse
Barakat Ali பாகிஸ்தானுக்கு உப்மா கிண்டுறீங்களா ? கிண்டுங்க ... கிண்டுங்க ....
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X