ஊட்டி:குன்னூரில் இருந்து மேட்டுப்பாளையம் கிளம்பிய மலை ரயிலின் ஒரு பெட்டி தடம் புரண்டது. அதிர்ஷ்டவசமாக, பயணிகள் உயிர் தப்பினர். இதனால், மலை ரயில் ரத்து செய்யப்பட்டது.மலை ரயில் பெட்டியின் 2 சக்கரங்கள் தண்டவாளத்திலிருந்து கீழே இறங்கியதால் பரபரப்பு ஏற்பட்டது. தொடர்ந்து தண்டவாளத்தில் இருந்து இறங்கிய பெட்டியினை சரி செய்யும் பணி நடைபெறுவதால் ரயில் சேவை பாதிப்பு ஏற்பட்டு உள்ளது.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement