ராமநாதபுரம்:
இலங்கையில் இருந்து கடத்தி வரப்பட்ட 2.5 கிலோ கடத்தல் தங்கத்தை, ராமநாதபுரம் அருகே முயல்தீவு பகுதியில் சுங்கத்துறை அதிகாரிகள், கடந்த 5ம் தேதி பறிமுதல் செய்தனர். கடத்தல்காரர்கள் தப்பியோடினர். படகை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். பறிமுதல் செய்யப்பட்ட கடத்தல் தங்கத்தின் மதிப்பு 1.45 கோடி ரூபாய் என அதிகாரிகள் கூறியுள்ளனர்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement