சவுதி பட்டத்து இளவரசர், மோடி தொலை பேசி உரையாடல்
சவுதி பட்டத்து இளவரசர், மோடி தொலை பேசி உரையாடல்

சவுதி பட்டத்து இளவரசர், மோடி தொலை பேசி உரையாடல்

Updated : ஜூன் 08, 2023 | Added : ஜூன் 08, 2023 | கருத்துகள் (9) | |
Advertisement
புதுடில்லி: சவுதி அரேபிய பட்டத்து இளவரசருடன் , பிரதமர் மோடி தொலைபேசி வாயிலாக உரையாடியதாக தகவல் வெளியாகியுள்ளது. சவுதி பட்டத்து இளவரசர் முகம்மது பின் சல்மான், இன்று (08 ம் தேதி) பிரதமர் மோடியுடன் தொலை பேசி வாயிலாக உரையாடினார். இந்த உரையாடலின் போது இரு நாடுகளிடயே பரஸ்பரம் ஒத்துழைப்பு மற்றும் உலக விஷயங்கள் குறித்த இரு நாட்டு தலைவர்களும் விவாதித்தனர். மேலும்
Saudi crown prince, Modi telephonic conversation  சவுதி பட்டத்து இளவரசர், மோடி தொலை பேசி உரையாடல்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் headphone

புதுடில்லி: சவுதி அரேபிய பட்டத்து இளவரசருடன் , பிரதமர் மோடி தொலைபேசி வாயிலாக உரையாடியதாக தகவல் வெளியாகியுள்ளது.

சவுதி பட்டத்து இளவரசர் முகம்மது பின் சல்மான், இன்று (08 ம் தேதி) பிரதமர் மோடியுடன் தொலை பேசி வாயிலாக உரையாடினார். இந்த உரையாடலின் போது இரு நாடுகளிடயே பரஸ்பரம் ஒத்துழைப்பு மற்றும் உலக விஷயங்கள் குறித்த இரு நாட்டு தலைவர்களும் விவாதித்தனர்.


latest tamil news


மேலும் சமீபத்தில் சூடான் உள்நாட்டு போரின் போது, அங்கு சிக்கி தவித்த இந்தியர்களை மீட்டு வர சவுதி அரேபியாவின் ஜெட்டா விமான நிலையம் பயன்படுத்த உதவியதற்கு பிரதமர் மோடி நன்றி தெரிவித்தார்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
Dinamalar iPaper -->
வாசகர் கருத்து (9)

Sudarsan R -  ( Posted via: Dinamalar Android App )
09-ஜூன்-202313:25:45 IST Report Abuse
Sudarsan R Is it possible to shake hands over phone?
Rate this:
Cancel
09-ஜூன்-202309:32:45 IST Report Abuse
அப்புசாமி ஆனா நாமதான் வல்லரசு...
Rate this:
Cancel
09-ஜூன்-202307:23:52 IST Report Abuse
அப்புசாமி பஞ்சம் பொழைக்க சவுதிக்கு நிறைய பேர் போயிட்டாங்க. இங்கே ஒரு சவுதியாவது வந்து இருக்கானா? நாம்தான் உடுவோமா?
Rate this:
Senthil - Proud to be an Indian - Paramakudi,இந்தியா
09-ஜூன்-202307:42:48 IST Report Abuse
Senthil - Proud to be an Indian பூமிக்குள்ள ஓட்டைய போட்டு ஆயில் எடுக்க சவுதியில் எவ்வளவு வேணாலும் எடுக்க மக்கள் ஆதரவு தராங்க, இந்தியால அனுமதி தரங்களா.. மக்க தொகை அங்க கம்மியா இருக்கு, இங்கு தான் ரொம்ப இருக்கே உனக்கு தெரியாதா.. அப்படினா வேலை தேடி அங்க போய்தான் ஆகணும். இந்த அடிப்படை அறிவு கூட இல்லைனா என்ன பண்றது சுப்பு ......
Rate this:
09-ஜூன்-202308:04:09 IST Report Abuse
ராஜாஅவர்கள் முகலாய இஸ்லாமியர்கள் இஸ்லாமிய அரபு நாடுகளில் தான் இருப்பார்கள். இங்கு இருக்கும் மக்கள் ஹிந்துக்கள், ஹிந்துஸ்தானில் தான் இருப்பார்கள்....
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X