சென்னை: சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் பயணிகளை இறக்கிவிட்ட இருந்து பேசின் பிரிட்ஜ் பணிமனைக்கு சென்று கொண்டிருந்த ஜன் சதாப்தி விரைவு ரயில் திடீரென தடம்புரண்டது. அந்த பகுதியில் 2 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. பெட்டிகள் சரி செய்யப்பட்டு, பணிமனைக்கு கொண்டு செல்லப்பட்டது. விபத்திற்கான காரணம் குறித்து தெரியவில்லை.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement