இந்தியாவில் 10 கோடி பேருக்கு நீரிழிவு நோய்
இந்தியாவில் 10 கோடி பேருக்கு நீரிழிவு நோய்

இந்தியாவில் 10 கோடி பேருக்கு நீரிழிவு நோய்

Updated : ஜூன் 09, 2023 | Added : ஜூன் 09, 2023 | கருத்துகள் (2) | |
Advertisement
புதுடில்லி: பிரிட்டனை சேர்ந்த லான்செட் மருத்துவ இதழில் ஐசிஎம்ஆர் ஆய்வறிக்கை வெளியாகி உள்ளது.அதில் கூறப்பட்டு உள்ளதாவது: இந்தியவில் 10 கோடிக்கும் மேற்பட்டோருக்கு நீரிழிவு நோய் உள்ளது. கோவாவில் 26.4 %, புதுச்சேரியில் 26.3 % பேர் நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டு உள்ளனர். தமிழகம் 14.4 சதவீதம் பேருடன், இந்த பட்டியலில் 4வது இடத்தில் உள்ளது. கடந்த 2019 ல் 7 கோடி பேருக்கு நீரிழிவு நோயால்
100 million plus in India now diabetic, up 44% in 4 years: ICMR studyஇந்தியாவில் 10 கோடி பேருக்கு நீரிழிவு நோய்

புதுடில்லி: பிரிட்டனை சேர்ந்த லான்செட் மருத்துவ இதழில் ஐசிஎம்ஆர் ஆய்வறிக்கை வெளியாகி உள்ளது.

அதில் கூறப்பட்டு உள்ளதாவது: இந்தியவில் 10 கோடிக்கும் மேற்பட்டோருக்கு நீரிழிவு நோய் உள்ளது. கோவாவில் 26.4 %, புதுச்சேரியில் 26.3 % பேர் நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டு உள்ளனர். தமிழகம் 14.4 சதவீதம் பேருடன், இந்த பட்டியலில் 4வது இடத்தில் உள்ளது.

கடந்த 2019 ல் 7 கோடி பேருக்கு நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்ட நிலையில், 4 ஆண்டுகளில் 44 சதவீதம் அதிகரித்துள்ளது.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement




வாசகர் கருத்து (2)

நரேந்திர பாரதி - சிட்னி,ஆஸ்திரேலியா
09-ஜூன்-202314:07:17 IST Report Abuse
நரேந்திர பாரதி முதலில் ஒன்றை புரிந்துகொள்ளுங்கள்... நீரிழிவு நோயல்ல. அது ஒரு பற்றாக்குறை...திட்டமிட்டு மேலை நாட்டு மருந்தக (Pharmacy mafia) கார்பரேட்டுகளால் இந்தியாவில் பரப்பப்பட்டது. இரண்டு, மூன்று தலைமுறைகளுக்கு முன்னால் மக்கள் எல்லோரும் நன்றாக உடல் வருந்தி வேலை செய்தார்கள். எனவே கட்டுக்குள் அல்லது இல்லாமல் இருந்தது...இன்று சரியான உடற்பயிற்சி இல்லாமையாலும் மற்றும் துரித உணவுப் பழக்க வழக்கங்களால் உடல்நலம் பாழ்பட்டு விட்டது. மருந்தே உணவாகிப் போனது.
Rate this:
Cancel
Anantharaman Srinivasan - chennai,இந்தியா
09-ஜூன்-202313:03:53 IST Report Abuse
Anantharaman Srinivasan எங்கும் எதிலும் கலப்பபடம். மனிதன் நிம்மதியிழப்பற்கு அடித்தளம்.. நீரழிவு வராமலென்ன செய்யும்..?
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X