சென்னை: அ.தி.மு.க., மாவட்ட செயலாளர்கள் கூட்டம் வரும் 13ம் தேதி நடக்கும் என அக்கட்சியின் பொதுச்செயலாளர் பழனிசாமி அறிவித்துள்ளார். காலை 10 :30 மணிக்கு நடக்கும் இக்கூட்டத்தில் அனைவரும் பங்கேற்க வேண்டும் என அவர் கூறியுள்ளார்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement