புதுடில்லி: அ.தி.மு.க., முன்னாள் எம்.பி., மைத்ரேயன் பா.ஜ.,வில் இணைந்தார்.
கடந்த 1999 ல் பா.ஜ.,வில் இருந்து விலகிய அவர், ஜெயலலிதா முன்னிலையில் அ.தி.மு.க.,வில் இருந்தார். அ.தி.மு.க., சார்பில் ராஜ்யசபா எம்.பி., ஆகவும் இருந்துள்ளார். சமீப நாட்களாக அதிமுக.,வில் அதிருப்தியில் இருந்து வந்த அவர், அக்கட்சியில் இருந்து விலகி, டில்லியில் பா.ஜ.,வின் தமிழக பொறுப்பாளர் சி.டி.ரவி முன்னிலையில், பா.ஜ.,வில் இணைந்தார்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement