போப் பிரான்சிஸ் உடல் நிலை முன்னேற்றம்
போப் பிரான்சிஸ் உடல் நிலை முன்னேற்றம்

போப் பிரான்சிஸ் உடல் நிலை முன்னேற்றம்

Added : ஜூன் 09, 2023 | கருத்துகள் (5) | |
Advertisement
வாடிகன்: குடல் அறுவை சிகிச்சை செய்து கொண்ட போப் பிரான்சிஸ் நலமுடன் உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. உடல்நலக்குறைவு காரணமாக கடந்த சில நாட்களுக்கு முன் போப் பிரான்சிஸ் , வாடிகனில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு குடலிறக்க அறுவை சிகிச்சை வெற்றிகரமாக நடந்து முடிந்ததாக மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்துள்ளது.தற்போது அவரது உடல் நிலையில்
  Pope Francis physical condition is improving  போப் பிரான்சிஸ் உடல் நிலை முன்னேற்றம்

வாடிகன்: குடல் அறுவை சிகிச்சை செய்து கொண்ட போப் பிரான்சிஸ் நலமுடன் உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

உடல்நலக்குறைவு காரணமாக கடந்த சில நாட்களுக்கு முன் போப் பிரான்சிஸ் , வாடிகனில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு குடலிறக்க அறுவை சிகிச்சை வெற்றிகரமாக நடந்து முடிந்ததாக மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்துள்ளது.

தற்போது அவரது உடல் நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டு, நலமுடன் உள்ளதாகவும், அறுவை சிகிச்சைக்கு பிறகு ஓய்வு எடுத்து வரும் போப் பிரான்சிஸ் தனது பணியை மருத்துவமனையிலேயே தொடங்கியதாக வாடிகன் செய்தி ஏஜென்சிகள் தெரிவிக்கின்றன.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement




வாசகர் கருத்து (5)

10-ஜூன்-202309:26:41 IST Report Abuse
தர்மராஜ் தங்கரத்தினம் அவர் பிரார்த்தனையின் மூலமா குணமானார் என்று நான் நம்பிக்கொண்டிருந்தேன் ...
Rate this:
Cancel
sridhar - Chennai,இந்தியா
10-ஜூன்-202307:54:17 IST Report Abuse
sridhar நம்ம ஊர் மோகன் லாசரஸ் கிட்ட சொல்லி இருந்தா செல் போன் மூலம் பிரார்த்தனை செய்து குணமாக்கி இருப்பார்
Rate this:
Cancel
Sivak - Chennai,இந்தியா
09-ஜூன்-202322:36:17 IST Report Abuse
Sivak அப்படி என்ன பணிகளை துவங்கினார்? மதம் மாத்தறதுக்கு பணம் அனுப்பவா?
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X