புதுச்சேரி: அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி இன்று வெளியிட்டுள்ள அறிவிப்பில், புதுச்சேரி காங்., தலைவராக இருந்த சுப்ரமணியன் அப்பொறுப்பிலிருந்த இன்று விடுவிக்கப்பட்டு, அவருக்கு பதிலாக எம்.பி., வைத்திலிங்கம் நியமிக்கப்பட்டுள்ளார்.
அதே போன்று குஜராத் காங், தலைவராக சக்தி சிங் கோஹிலும், மும்பை காங்., தலைவராக வர்ஷா கெய்க்வாட் ஆகியோரும் நியமிக்கப்பட்டுள்ளனர். இவ்வாறு அந்த அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement