நவி மும்பையில் புது விமான நிலையம்: மத்திய அரசு முடிவு
நவி மும்பையில் புது விமான நிலையம்: மத்திய அரசு முடிவு

நவி மும்பையில் புது விமான நிலையம்: மத்திய அரசு முடிவு

Added : ஜூன் 10, 2023 | கருத்துகள் (2) | |
Advertisement
மும்பை: விமான போக்குவரத்து தேவையை கருத்தில் கொண்டு நவி மும்பையின் உல்வேயில் புதிதாக, சர்வதேச விமான நிலையம் அமைக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது.நான்கு கட்டங்களாக கட்டப்பட உள்ள இந்த விமான நிலையம், உலகின் மிகவும் ஆற்றல் திறன் மற்றும் சுற்றுச்சூழலுக்கு நிலையான வகையில் மாற்றும் திட்டம் உள்ளதாகவும் கூறப்படுகிறது. இங்கு பயன்படுத்தப்படும் அனைத்து வாகனங்களும் மின்சார
New Airport In Navi Mumbai On Track To Be Operational By 2024நவி மும்பையில் புது விமான நிலையம்: மத்திய அரசு முடிவு

மும்பை: விமான போக்குவரத்து தேவையை கருத்தில் கொண்டு நவி மும்பையின் உல்வேயில் புதிதாக, சர்வதேச விமான நிலையம் அமைக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது.

நான்கு கட்டங்களாக கட்டப்பட உள்ள இந்த விமான நிலையம், உலகின் மிகவும் ஆற்றல் திறன் மற்றும் சுற்றுச்சூழலுக்கு நிலையான வகையில் மாற்றும் திட்டம் உள்ளதாகவும் கூறப்படுகிறது.


இங்கு பயன்படுத்தப்படும் அனைத்து வாகனங்களும் மின்சார வாகனங்களாக இருக்கும், விமான நிலையம் முழுவதும் சார்ஜிங் நிலையங்கள் நிறுவப்படும் எனவும் கூறப்பட்டு உள்ளது.

1,160 ஹெக்டேரில் கட்டப்பட உள்ள இந்த விமான நிலையத்தின் முதல் இரண்டு கட்ட பணிகள் 2024 டிச., மாதம் நிறைவு பெறும்.

இந்த விமான நிலையத்தை அதானி நிர்வாகம் கையாள உள்ளது.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
Dinamalar iPaper -->




வாசகர் கருத்து (2)

Vijay D Ratnam - Chennai,இந்தியா
10-ஜூன்-202323:27:12 IST Report Abuse
Vijay D Ratnam மிகவும் நல்ல விஷயம். அவசியம். மும்பையில் அன்லிமிடெட் விமான போக்குவரத்து, அளவுக்கு அதிகமான பயணிகள் என்று தவியாய் தவிக்கிறது. நவி மும்பையில் புதிய விமான நிலையம் நல்ல தேர்வு. என்ன ஜஸ்ட் 120 கிமீ தூரத்தில் புனே இன்டர்நேஷனல் ஏர்போர்ட்டும் வருகிறது.
Rate this:
Cancel
RADE - loch ness,யுனைடெட் கிங்டம்
10-ஜூன்-202320:20:06 IST Report Abuse
RADE அருமை நன்று
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X