சென்னை: ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வித்துறை வெளியிட்ட அறிவிப்பு: தமிழகத்தில் உள்ள 12 ஆயிரம் பகுதி நேர ஆசிரியர்களுக்கு 11 மாத சம்பளம் மட்டுமே வழங்கப்படும். மே மாதம் சம்பளம் இல்லை எனக் கூறப்பட்டு உள்ளது. இதனால், ஆசிரியர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement