வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
பெங்களூரு: தேர்தலின் போது கொடுத்த வாக்குறுதியின் படி சொன்னதை செய்வோம், என கர்நாடகா முதல்வர் சித்தராமையா கூறினார்.
தனது தொகுதிக்குட்பட்ட பகுதியில் நடந்த கட்சி நிர்வாகிகள் கூட்டத்தில் கலந்து கொண்டு சித்தராமையா பேசியது,
![]()
|
தேர்தலின் போது மக்களுக்கு கொடுத்த ஐந்து வாக்குறுதிகளான, 200 யூனிட் இலவச மின்சாரம், பெண்களுக்கு மாதந்தோறும் ரூ. 2000, , வறுமை கோட்டிற்கு கீழ் உள்ள ஏழை எளியவர்களுக்கு 10 கிலோ இலவச அரிசி, வேலையில்லா பட்டதாரி இளைஞர்களுக்கு மாதந்தோறும் ரூ. .3000 உதவித்தொகை, வேலையில்லா டிப்ளமோ பட்டதாரிகளுக்கு மாதந்தோறும் ரூ. 1500 ஆகிய திட்டங்களை அமலப்படுத்த நடவடிக்கை எடுத்து வருகிறோம். நாங்கள் சொன்னதை செய்வோம் என்றார்.