மாணவியிடம் பலாத்காரம் ; தலைமை ஆசிரியர் கைது

Added : நவ 03, 2011 | கருத்துகள் (8) | |
Advertisement
ஸ்ரீவில்லிபுத்தூர்: விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே பள்ளி மாணவியை பாலியல் பலாத்காரம் செய்த தலைமையாசிரியரை போலீசார் கைது செய்தனர்.ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே உள்ள பெருமாள் தேவன்பட்டியை சேர்ந்தவர் ராமசாமி,55. பழைய செந்நெல் குளம் ஊராட்சி ஒன்றிய தொடக்கபள்ளியில் தலைமை ஆசிரியராக உள்ளார். இப்பள்ளியில் அதே ஊரை சேர்ந்த மாதவி, 8 ,(பெயர் மாற்றப்பட்டுள்ளது)
மாணவியிடம் பலாத்காரம் ; தலைமை ஆசிரியர் கைது

ஸ்ரீவில்லிபுத்தூர்: விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே பள்ளி மாணவியை பாலியல் பலாத்காரம் செய்த தலைமையாசிரியரை போலீசார் கைது செய்தனர்.ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே உள்ள பெருமாள் தேவன்பட்டியை சேர்ந்தவர் ராமசாமி,55. பழைய செந்நெல் குளம் ஊராட்சி ஒன்றிய தொடக்கபள்ளியில் தலைமை ஆசிரியராக உள்ளார்.

இப்பள்ளியில் அதே ஊரை சேர்ந்த மாதவி, 8 ,(பெயர் மாற்றப்பட்டுள்ளது) மூன்றாம் வகுப்பு படித்து வந்தார். மாணவியை தலைமை ஆசிரியர் பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். இதை பெற்றோரிடம் மாணவி கூறிஉள்ளார். அதன்படி அவர்கள் ஆசிரியரை கண்டித்தனர். ஆனால், கடந்த வாரமும் மாணவியிடம் ராமசாமி பலாத்காரத்தில் ஈடுபட்டுள்ளார்.

ஆத்திரமடைந்த மாணவியின் பெற்றோர், மாதர் சங்கம், இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினரிடம் கூற,அவர்கள் போலீசில் கொடுத்த தகவலின்படி, தலைமை ஆசிரியர் ராமசாமியை போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement




வாசகர் கருத்து (8)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
THANGARAJ - HOSUR CHENNAI,இந்தியா
03-நவ-201120:15:28 IST Report Abuse
THANGARAJ இது ஏதோ பழி வாங்குவது போல் இருக்கு. தினமலர் தீர விசாரிக்க வேண்டும்.
Rate this:
Cancel
Shaik Dawood Shajahan - DAMMAM,சவுதி அரேபியா
03-நவ-201120:14:52 IST Report Abuse
Shaik Dawood Shajahan இஸ்லாமிய சட்டம் வர வேண்டும். பெண்களுக்கு பெண் டீச்சர் இருக்கணும்
Rate this:
Cancel
krishnamurthy venkatesan - Chennai,இந்தியா
03-நவ-201119:37:03 IST Report Abuse
krishnamurthy venkatesan அந்த பெண் குழந்தையின் பெற்றோர் கிராமத்தில் தானே வசிக்கிறார்கள். பின்னர் ஏன் அந்த அயோக்கியனை கை கால் வெட்டி போடவில்லை? கைக்கு கை கண்ணுக்கு கண் இதுதான் தண்டனையாக இருப்பின் குற்றம் புரிவதற்கு முன் பயம் கொள்வர். தண்டனைகள் கடுமையாக்கப்பட வேண்டும்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X