வங்கி வேலை தான் வேணுமா?: இதோ உங்களுக்கான வாய்ப்பு...!
வங்கி வேலை தான் வேணுமா?: இதோ உங்களுக்கான வாய்ப்பு...!

வங்கி வேலை தான் வேணுமா?: இதோ உங்களுக்கான வாய்ப்பு...!

Added : செப் 16, 2023 | |
Advertisement
இந்திய தொழில் வளர்ச்சி வங்கியில் காலியாக உள்ள 600 Junior Assistant Manager பணிக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.நிறுவனம் : ஐடிபிஐ வங்கி பதவி : Junior Assistant Manager காலியிடங்கள் : 600கல்வித்தகுதி : பட்டப்படிப்பு சம்பளம் : அறிவிப்பை பார்க்கவும்வயது வரம்பு : 20-25பணியிடம் : இந்தியா முழுவதும் விண்ணப்பிக்கும் முறை : ஆன்லைன் தேர்வு முறை: நேர்காணல், ஆன்லைன் தேர்வு விண்ணப்பக்கட்டணம் : SC/ST/PWD Candidates - Rs.200/- All
Do you want a bank job?: Here is your chance...!  வங்கி வேலை தான் வேணுமா?: இதோ உங்களுக்கான வாய்ப்பு...!

இந்திய தொழில் வளர்ச்சி வங்கியில் காலியாக உள்ள 600 Junior Assistant Manager பணிக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

நிறுவனம் : ஐடிபிஐ வங்கி

பதவி : Junior Assistant Manager

காலியிடங்கள் : 600

கல்வித்தகுதி : பட்டப்படிப்பு

சம்பளம் : அறிவிப்பை பார்க்கவும்

வயது வரம்பு : 20-25

பணியிடம் : இந்தியா முழுவதும்

விண்ணப்பிக்கும் முறை : ஆன்லைன்

தேர்வு முறை: நேர்காணல், ஆன்லைன் தேர்வு

விண்ணப்பக்கட்டணம் : SC/ST/PWD Candidates - Rs.200/-
All Other Candidates - Rs.1000/-
Mode of Payment - Online

இணையதள முகவரி : https://www.idbibank.in/

கடைசி தேதி : செப்டம்பர் 30,2023

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
Dinamalar iPaper -->




வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X