புதுடில்லி:நடப்பு காரீப் பருவத்தில், நெல் பயிரிடப்பட்டு உள்ள பரப்பளவு 2.71 சதவீதம்
அதிகரித்து, 409.41 லட்சம் ஹெக்டேராக உள்ளதாக, வேளாண் அமைச்சகம் தெரிவித்து உள்ளது. இதுவே, கடந்த ஆண்டு 398.58 லட்சம் ஹெக்டேராக இருந்தது குறிப்பிடத்தக்கது.
நெல், சிறு தானியங்கள் மற்றும் கரும்புகளின் பயிரிடப்பட்டுள்ள பரப்பளவு, கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில், இந்த காரீப் பருவத்தில் அதிகரித்தும், பருப்பு வகைகள், எண்ணெய் வித்துக்கள், சணல் மற்றும் பருத்தி ஆகியவற்றின் பரப்பளவு குறைந்தும் உள்ளன.இந்தியாவில் பயிர் ஆண்டு என்பது ஒவ்வொரு ஆண்டும் ஜூலை மாதம் முதல் அடுத்தஆண்டு ஜூன் மாதம்