தினமலர் இணையதள வாசகர்கள், தினமலர் செய்திகளை ஐ-பேட் மூலமும் பார்த்து வருகின்றனர். ஆப்பிள் உருவாக்கியுள்ள சாப்டவேர் மூலம் இது செயல்பட்டு வருகிறது. தற்போது ஆண்ட்ராய்டு பிளாட்பார்மிலும் தினமலர் செய்திகளை உடனுக்குடன் பார்க்க இயலும். இந்தியாவில் சாம்சங், ஐ பால், சோனி, டெல் ஸ்ட்ரீக், மோட்டோராலோ, எச்.சி.எல்., பீடெல்,
@nextcolumn@ எச்.டி.சி., ரிலையன்ஸ் போன்ற நிறுவனங்கள் ஆண்ட்ராய்டு பிளாட்பார்மில் இயங்கும் டேப்-களை அறிமுகப்படுத்திஉள்ளனர்.
நோக்கியா மொபைல்களில்: நோக்கியா நிறுவனம் இதுவரை தனது மொபைல் போன்களில் இதுவரை செம்பியன் என்ற பிளாட்பார்மை @nextcolumn@ பயன்படுத்தி வந்தது. சமீபத்தில் மைக்ரோசாப்ட் நிறுவனத்துடன் செய்து கொண்ட ஒப்பந்தத்தின்படி,இனிமேல் மைக்ரோசாப்ட விண்டோஸ் பிளாட்பார்மைப் பயன்படுத்தி மொபைல் போன்களை வெளியிட இருக்கிறது. விரைவில் நோக்கியா மொபைல்களில் மைக்ரோசாப்ட் விண்டோஸ் பிளாட்பார்மிலும் தினமலர் வெளியாக இருக்கிறது.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE