இறைச்சிக்கூடத்தில் சோதனை முயற்சி| chennai district news | Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

இறைச்சிக்கூடத்தில் சோதனை முயற்சி

Added : ஜன 07, 2012
Share
சென்னை : சர்ச்சைக்குரிய நவீன இறைச்சிக்கூடத்தில் சோதனை மேற்கொள்ள முயன்றதால், பெரும் பரபரப்பு ஏற்பட்டது.பெரம்பூரில் நவீன இறைச்சிக்கூடம் அமைக்கப்பட்டுள்ளது. இதற்கு எதிர்ப்பு எழுந்தது. ஐகோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. பின்னர் சமரசம் செய்யப்பட்டது. இந்நிலையில், நேற்று நவீன இறைச்சிக்கூடத்தில் மாடுகளை வெட்டி சோதனை மேற்கொள்ளும் முயற்சி நடந்தது. தொழிலாளர்கள் இதற்கு

சென்னை : சர்ச்சைக்குரிய நவீன இறைச்சிக்கூடத்தில் சோதனை மேற்கொள்ள முயன்றதால், பெரும் பரபரப்பு ஏற்பட்டது.பெரம்பூரில் நவீன இறைச்சிக்கூடம் அமைக்கப்பட்டுள்ளது. இதற்கு எதிர்ப்பு எழுந்தது. ஐகோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. பின்னர் சமரசம் செய்யப்பட்டது. இந்நிலையில், நேற்று நவீன இறைச்சிக்கூடத்தில் மாடுகளை வெட்டி சோதனை மேற்கொள்ளும் முயற்சி நடந்தது. தொழிலாளர்கள் இதற்கு எதிர்ப்பு தெரிவித்தனர்.இயந்திரங்களை சோதிப்பதற்காக, ஏழு மாடுகள் கன்வேயரில் நிறுத்தப்பட்டிருந்தன. சோதனை செய்ய வேண்டாம் என, போலீசார் கேட்டுக் கொண்டதால், சோதனை முயற்சி கைவிடப்பட்டது. இதில் திருப்தியடைந்த தொழிலாளர்கள், கலைந்து சென்றனர்.


Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X