பொது செய்தி

தமிழ்நாடு

பைக்கா விளையாட்டு போட்டி

Added : ஜன 16, 2012
Share
Advertisement
சின்னசேலம் : சின்னசேலம் அரசு ஆண் கள் மேல்நிலைப் பள்ளியில் ஒன்றிய அளவில் பைக்கா விளையாட்டு போட்டிகளில் வெற்றி மாணவ மாணவிகளுக்கு பரிசளிப்பு விழா நடந்தது. பள்ளி தலைமையாசிரியர் ஆறுமுகம் தலைமை தாங்கினார். பேரூராட்சி சேர்மன் தேன்மொழி, துணை சேர்மன் கந்தசாமி, பெற்றோர் ஆசிரியர் கழக செயலாளர்கள் குணசேகரன், முருகேசன் முன்னிலை வகித்தனர். செயலாளர் பாண்டியன் வரவேற்றார். வெற்றி

சின்னசேலம் : சின்னசேலம் அரசு ஆண் கள் மேல்நிலைப் பள்ளியில் ஒன்றிய அளவில் பைக்கா விளையாட்டு போட்டிகளில் வெற்றி மாணவ மாணவிகளுக்கு பரிசளிப்பு விழா நடந்தது. பள்ளி தலைமையாசிரியர் ஆறுமுகம் தலைமை தாங்கினார். பேரூராட்சி சேர்மன் தேன்மொழி, துணை சேர்மன் கந்தசாமி, பெற்றோர் ஆசிரியர் கழக செயலாளர்கள் குணசேகரன், முருகேசன் முன்னிலை வகித்தனர். செயலாளர் பாண்டியன் வரவேற்றார். வெற்றி பெற்ற மாணவ மாணவிகளுக்கு ஒன்றிய சேர்மன் ராஜேந்திரன் சான்றிதழ்கள் மற்றும் பரிசுத் தொகை வழங்கினார். தொகுதி இணை செயலாளர் ராமலிங்கம், முத்துசாமி, ஆசிரியர்கள் மருதை, கலாவதி, சுசீலா உட்பட பலர் கலந்து கொண்டனர். உடற்கல்வி ஆசிரியர் அண் ணாமலை நன்றி கூறினார்.



Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X