ஒவியங்கள் பாராட்டும் ஒவியர் எம்.சேனாதிபதி

Added : மே 05, 2012
Share
Advertisement
சென்னையின் பிரபல ஒவியர்களில் ஒருவர்; நாடு முழுவதும் மட்டுமின்றி நாடுகள் பல கடந்தும் இவரது படங்கள் பலரது வீடுகள், நட்சத்திர ஒட்டல்களை அலங்கரித்துக்கொண்டு உள்ளது. கலை நயத்தில் இவரது ஒவியங்களுக்கு நிகர் இவரது ஒவியங்கள்தான். கடவுள் மற்றும் புராணங்கள் தொடர்பாக இவர் வரையும் ஒவியங்கள் பார்ப்பவர்கள் கண்களை பரவசப்படுத்தும். சமீபத்தில் தட்சிணசித்ராவில் நடைபெற்ற அவரது
ஒவியங்கள் பாராட்டும் ஒவியர் எம்.சேனாதிபதி

சென்னையின் பிரபல ஒவியர்களில் ஒருவர்; நாடு முழுவதும் மட்டுமின்றி நாடுகள் பல கடந்தும் இவரது படங்கள் பலரது வீடுகள், நட்சத்திர ஒட்டல்களை அலங்கரித்துக்கொண்டு உள்ளது. கலை நயத்தில் இவரது ஒவியங்களுக்கு நிகர் இவரது ஒவியங்கள்தான். கடவுள் மற்றும் புராணங்கள் தொடர்பாக இவர் வரையும் ஒவியங்கள் பார்ப்பவர்கள் கண்களை பரவசப்படுத்தும்.

சமீபத்தில் தட்சிணசித்ராவில் நடைபெற்ற அவரது ஒவியகண்காட்சியில் இடம் பெற்றிருந்த ஒவியங்களைப் பார்த்துவிட்டு வியந்து பாராட்டாதவர்கள் கிடையாது. மிக வித்தியாசமாக, மிக தத்ரூபமாக, மிக அற்புதமாக இருந்த ஒவியங்களின் அழகு ஒன்றுக்கு ஒன்று மிஞ்சுவதாக இருந்தது.



பல்வேறு விருதுகளை வாங்கி குவித்துள்ள இவர் சென்னை சோழமண்டலம் ஒவிய கிராமத்தின் தலைவருமாவார்.


- எல்.முருகராஜ்


Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X