கல்லூரி மாணவி மாயம்

Added : ஜூன் 08, 2012
Share
Advertisement

புதுச்சேரி:மாயமான கல்லூரி மாணவியை போலீசார் தேடி வருகின்றனர்.அரியாங்குப்பம் ஆர்.கே.நகர் கம்பன் நகரைச் சேர்ந்தவர் சேகர், 53, இவருடைய மகள் ஹேமலதா, 20. பி.எஸ்சி., படித்துள்ள இவரை கடந்த மாதம் 24ம் தேதி முதல் காணவில்லை. பல இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை. அரியாங்குப்பம் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X