ரஷ்யாவில் வெள்ளம்: 134 பேர் பலி| 134 killed in southern Russia floods | Dinamalar

ரஷ்யாவில் வெள்ளம்: 134 பேர் பலி

Updated : ஜூலை 08, 2012 | Added : ஜூலை 08, 2012 | |
கிரிம்ஸக்: ரஷ்யாவில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கில் 134 பேர்பலியாகியுள்ளனர். பல்லாயிரக்கணக்கானோர் வீடிழந்து தவித்து வருகின்றனர். ரஷ்யாவின் ‌தெற்கு மாகாணங்களில் கனமழை பெய்து வருகிறது. இங்குள்ள கிரிம்ஸக் மாவட்டத்தில் ஏற்பட்ட வெள்ளத்தில் சி்க்கி 134 பேர் பலியாகியுள்ளதாக பேரிடர் மேலான்மை ‌தெரிவித்துள்ளது. மேலும் வெள்ளத்தினால் 13 ஆயிரம் பேர் வீடிழந்து தவித்து

கிரிம்ஸக்: ரஷ்யாவில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கில் 134 பேர்பலியாகியுள்ளனர். பல்லாயிரக்கணக்கானோர் வீடிழந்து தவித்து வருகின்றனர். ரஷ்யாவின் ‌தெற்கு மாகாணங்களில் கனமழை பெய்து வருகிறது. இங்குள்ள கிரிம்ஸக் மாவட்டத்தில் ஏற்பட்ட வெள்ளத்தில் சி்க்கி 134 பேர் பலியாகியுள்ளதாக பேரிடர் மேலான்மை ‌தெரிவித்துள்ளது. மேலும் வெள்ளத்தினால் 13 ஆயிரம் பேர் வீடிழந்து தவித்து வருகின்றனர்.மீட்புப்பணிகள் நடந்து வருகின்றன. வெள்ளத்தால் பாதிப்பிற்குள்ளான பகுதிகளை அதிபர் விளாடிமிர்புடின் ஹெலிகாப்டரில் பார்வையிட்டார். மீ்ட்பு நடவடிக்கை‌களை துரிதப்படுத்துமாறு அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.

Advertisement




We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X