அமெரிக்காவில் அனல்காற்று: 36 பேர் பலி

Updated : ஜூலை 08, 2012 | Added : ஜூலை 08, 2012 | |
Advertisement
வாஷிங்டன்: அமெரிக்காவில் கடும் அனல் காற்று வீசி வருகிறது. இதற்கு 36 பேர் பலியாகியுள்ளனர். அமெரிக்காவின் சிகா‌கோ, இல்லினோஸ், செயின்ட் லூயிஸ் போன்ற நகரங்களில் வெயில் கொளுத்தி வருகிறது. இங்கு 105 டிகிரி பாரன்ஹீட் அளவிற்கு வெயில் தாக்கம் உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதே போன்று மற்ற நகரங்களிலும் வெயில் தாக்கம் தீவிரமாக உள்ளது. இதனால் கடும் அனல்காற்று வீசி

வாஷிங்டன்: அமெரிக்காவில் கடும் அனல் காற்று வீசி வருகிறது. இதற்கு 36 பேர் பலியாகியுள்ளனர். அமெரிக்காவின் சிகா‌கோ, இல்லினோஸ், செயின்ட் லூயிஸ் போன்ற நகரங்களில் வெயில் கொளுத்தி வருகிறது. இங்கு 105 டிகிரி பாரன்ஹீட் அளவிற்கு வெயில் தாக்கம் உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதே போன்று மற்ற நகரங்களிலும் வெயில் தாக்கம் தீவிரமாக உள்ளது. இதனால் கடும் அனல்காற்று வீசி வருகிறது. இதனை தாக்குபிடிக்க முடியாமல் பல்வேறு முக்கிய நகரங்களில் 30-க்கும் மேற்பட்டோர் பலியாகியுள்ளனர். இதனால் பலரும் குளிர்ச்சியை தேடி அலையும் நிலை ஏற்பட்டுள்ளது.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement




வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X