சம்பவம் செய்தி

தமிழ்நாடு

மேட்டத்தூரில் சாலை மறியல்

Added : ஜூலை 30, 2010
Share
Advertisement
திருவெண்ணெய்நல்லூர்:வேகத் தடை அமைக்க கோரி கிராம மக்கள் சாலை மறியல் செய்தனர்.விழுப்புரம் அடுத்த மேட்டத்தூரில் நேற்று நடந்த சாலை விபத்தில் தேசுநாயுடு(60), லட்சுமி(19) ஆகிய இருவரும் இறந்தனர். இந்த சாவுக்காக மேளம் அடிக்க வந்து சென்ற செம்மணந்தல் கிராமத்தைச் சேர்ந்த அருள் நேற்று இரவு 8.20 மணிக்கு சாலையை கடக்க முயன்றபோது அடையாளம் தெரியாத வாகனம் மோதி இறந்தார்.அப்பகுதியில் வேகத்

திருவெண்ணெய்நல்லூர்:வேகத் தடை அமைக்க கோரி கிராம மக்கள் சாலை மறியல் செய்தனர்.விழுப்புரம் அடுத்த மேட்டத்தூரில் நேற்று நடந்த சாலை விபத்தில் தேசுநாயுடு(60), லட்சுமி(19) ஆகிய இருவரும் இறந்தனர். இந்த சாவுக்காக மேளம் அடிக்க வந்து சென்ற செம்மணந்தல் கிராமத்தைச் சேர்ந்த அருள் நேற்று இரவு 8.20 மணிக்கு சாலையை கடக்க முயன்றபோது அடையாளம் தெரியாத வாகனம் மோதி இறந்தார்.அப்பகுதியில் வேகத் தடை அமைக்க வலியுறுத்தி கிராம மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். ரோந்துப் பணியில் இருந்த இன்ஸ்பெக்டர் மகாதேவன், சப்-இன்ஸ்பெக்டர் விஜயகுமார் ஆகியோர் பொதுமக்களை சமாதானப்படுத்தி அனுப் பினர். அப்பகுதியில் 15 நிமிடம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.



 


Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X