வடை, பாயசத்துடன் சமபந்தி விருந்து

Added : ஆக 14, 2012 | |
Advertisement
சென்னை : சுதந்திர தினத்தை முன்னிட்டு இன்று கோவில்களில், வடை, பாயசத்துடன் பொது விருந்து நடைபெறவுள்ளது. சுதந்திர தினத்தை முன்னிட்டு, இன்று சென்னையில் உள்ள இந்து சமய அறநிலையத்துறைக்குட்பட்ட திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோவில், மயிலை கபாலீஸ்வரர் கோவில், திருவான்மியூர் மருந்தீஸ்வரர் கோவில், பாரிமுனை சென்ன கேசவப் பெருமாள் கோவில், தம்புச்செட்டி தெரு காளிகாம்பாள்

சென்னை : சுதந்திர தினத்தை முன்னிட்டு இன்று கோவில்களில், வடை, பாயசத்துடன் பொது விருந்து நடைபெறவுள்ளது. சுதந்திர தினத்தை முன்னிட்டு, இன்று சென்னையில் உள்ள இந்து சமய அறநிலையத்துறைக்குட்பட்ட திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோவில், மயிலை கபாலீஸ்வரர் கோவில், திருவான்மியூர் மருந்தீஸ்வரர் கோவில், பாரிமுனை சென்ன
கேசவப் பெருமாள் கோவில், தம்புச்செட்டி தெரு காளிகாம்பாள் கோவில், என்.எஸ்.சி.போஸ் சாலையில் உள்ள வாணி சுப்பிரமணியர் கோவில், தங்கசாலையில் உள்ள ஏகாம்பரேஸ்வரர் கோவில் மற்றும் மண்ணடி மல்லிகேஸ்வரர் கோவில்களிலும் இன்று மதியம் 12 மணிக்கு சமபந்தி விருந்து நடக்கவுள்ளது. விருந்துகளை அமைச்சர்கள் மற்றும் எம்.எல்.ஏ.,க்கள் துவக்கி வைக்கின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X