திறமையின்மையால் தற்கொலை தனியார் நிறுவன ஊழியர் முடிவு

Added : ஆக 14, 2012 | |
Advertisement
மாதவரம் : திறமையின்மை மற்றும் இயலாமை காரணமாக, தனியார் நிறுவன ஊழியர் தற்கொலை செய்து கொண்டார். மாதவரம் புக்ராஜ் நகரைச் சேர்ந்தவர் கிருபாகரன், 41. தனியார் நிறுவன ஊழியர். நேற்று முன்தினம் மாலை கிருபாகரன், வீட்டில் உள்ள மின் விசிறியில் வேட்டியால் தூக்குப் போட்டு தற்கொலை செய்து கொண்டார். புகாரின் பேரில் மாதவரம் போலீசார் விசாரணை மேற்கொண்டனர். தற்கொலை செய்து கொள்வதற்கு

மாதவரம் : திறமையின்மை மற்றும் இயலாமை காரணமாக, தனியார் நிறுவன ஊழியர் தற்கொலை செய்து கொண்டார். மாதவரம் புக்ராஜ் நகரைச் சேர்ந்தவர் கிருபாகரன், 41. தனியார் நிறுவன ஊழியர். நேற்று முன்தினம் மாலை கிருபாகரன், வீட்டில் உள்ள மின் விசிறியில் வேட்டியால் தூக்குப் போட்டு தற்கொலை செய்து கொண்டார். புகாரின் பேரில் மாதவரம் போலீசார் விசாரணை மேற்கொண்டனர். தற்கொலை செய்து கொள்வதற்கு முன், கிருபாகரன் எழுதிய கடிதம் கிடைத்தது. அதில், "எனது சாவுக்கு யாரும் காரணமல்ல. என் மனைவி மற்றும் குழந்தைகளை மிகவும் நேசிக்கிறேன். எனது திறமையின்மை, இயலாமையால் வாழ்க்கையில் முன்னேற முடியவில்லை. அதனால் தான் மேற்கண்ட முடிவை எடுத்தேன்' என்று குறிப்பிட்டு உள்ளதாக போலீசார் தெரிவித்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X