அரசியல் செய்தி

தமிழ்நாடு

தி.மு.க., ஆர்ப்பாட்டம்

Added : செப் 12, 2012
Share
Advertisement

உத்தமபாளையம்:விலைவாசி உயர்வை கண்டித்து, உத்தமபாளையம் கிராம சாவடியில் தி.மு.க., சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. ஒன்றிய செயலாளர் முல்லை சேகர் தலைமை வகித்தார். பேரூர் செயலாளர் ஜெய்லானி முன்னிலை வகித்தார். * சின்னமனூரில் நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு நகர செயலாளர் மயில்வாகணன் தலைமை வகித்தார். ஒன்றிய செயலாளர் விஜயராஜ் முன்னிலை வகித்தார். கம்பம் எம்.எல்.ஏ., ராமகிருஷ்ணன் கலந்து கொண்டு விலைவாசியை கட்டுப்படுத்துவதில்அரசின் மெத்தனப் போக்கு, மக்களின் சிரமங்கள் குறித்து பேசினார்.போடி: போடி நகர, ஒன்றிய தி.மு.க., சார்பில், போடி நகராட்சி அலுவலகம் முன், கண்டன ஆர்ப்பாட்டம் முன்னாள் எம்.எல்.ஏ., லட்சுமணன் தலைமையில் நடந்தது. நகர செயலாளர் ரமேஷ், தலைமை பொதுக்குழு உறுப்பினர்கள் சண்முகம், இரணியன், பழனிமுருகன் உட்பட பலர் பங்கேற்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X