கும்பாபிஷேகம்| district news | Dinamalar

கும்பாபிஷேகம்

Added : அக் 28, 2012
Share

ஸ்ரீசக்தி விநாயகர் கோவில், ஏழுமலை நகர், வேலாத்தம்மன் கோவில் தெரு, சின்ன காஞ்சிபுரம் - ?காலை 5:10 மணி, இசை நிகழ்ச்சி - ?மாலை 6:00 மணி.

பெருமாள் உற்சவம்
வரதராஜப்பெருமாள் கோவில், காஞ்சிபுரம் - ?மாலை 5:30 மணி.

பெருமாள் புறப்பாடு
ஆதிகேசவப்பெருமாள் மற்றும் பாஷ்யகார சுவாமி கோவில், ஸ்ரீபெரும்புதூர் - ?மாலை 5:00 மணி.

சுவாமி புறப்பாடு
கோதண்டராமர் கோவில், மதுராந்தகம் - மாலை 6:00 மணி.

பவுர்ணமி - சத்யநாராயண பூஜை
பாண்டுரங்க சுவாமி கோவில், பி.எஸ்.கே., தெரு, காஞ்சிபுரம் - ?மாலை 6:00 மணி.
கோதண்டராமர் பஜனை கோவில், ராஜ வீதி, காஞ்சிபுரம் - ?இரவு 7:30 மணி.

சொற்பொழிவு
தலைப்பு - கந்தபுராணம், வழக்கறுத்தீஸ்வரர் கோவில், காந்தி ரோடு, காஞ்சிபுரம், ஏற்பாடு - புலவர் த.கு.ப.,வின் தமிழ்த்தென்றல் திரு.வி.க., தமிழ்மன்றம் - மாலை 6:30 மணி.
32ம் ஆண்டு அன்னாபிஷேக விழா
வழக்கறுத்தீஸ்வரர், பராசரேசுவரர் கோவில், காந்தி ரோடு, காஞ்சிபுரம் - ?மாலை 6:00 மணி.

அன்னாபிஷேகம்
கச்சபேஸ்வரர் கோவில், ஏற்பாடு - கச்சபேசம் பிரதோஷ விழாக்குழு, காஞ்சிபுரம் - ?மாலை 5:00 மணி.
அகத்தீஸ்வரர் சுவாமி கோவில், கடுக்கலூர், சூணாம்பேடு - ?மாலை 5:00 மணி.
சாட்சீசுவரர் என்னும் பரிதியாண்டவர் கோவில், கீழ்கதிர்பூர் - ?மாலை 6:00 மணி.
வடவைத்தீஸ்வரர் கோவில், சிங்கபெருமாள் கோவில் அருகில், சாஸ்திரம்பாக்கம் - ?மாலை 3:00 மணி.
ஸ்ரீஆபத்சகாயீஸ்வரர் கோவில், மடவிளாகம், தென்னேரி கிராமம் - ?மாலை 6:00 மணி.
பூதபுரீஸ்வரர் கோவில், ஸ்ரீபெரும்புதூர் - ?மாலை 6:00 மணி.
கைலாசநாதர் சமேத அகிலாண்டேஸ்வரி கோவில், அகரம் கிராமம், மானாம்பதி, திருப்போரூர் - ?இரவு 7:00 மணி.
செங்கன்மாலீஸ்வரர் கோவில், செங்கன்மால், தையூர் - ?மாலை 6:30 மணி.
அழகாம்பிகை சமேத ஜம்புகேஸ்வரர் கோவில், செம்பாக்கம், திருப்போரூர் - ?மாலை 6:30 மணி.
ஐயப்பன் கோவில், மெயின் ரோடு, திருப்போரூர் - ?மாலை 6:00 மணி.
ஐயப்பன் கோவில், செங்கல்பட்டு சாலை, மேட்டுத்தண்டலம், திருப்போரூர் - ?மாலை 6:00 மணி.
அன்னாபிஷேக சிறப்பு பூஜை தேவார, திருவாசக இன்னிசை
தவளேஸ்வரர் கோவில், சர்வதீர்த்த குளம், காஞ்சிபுரம் - ?மாலை 5:00 மணி.
திருவாசகம் முற்றோதல் மற்றும் அன்னாபிஷேகம்
மனத்துணைநாதர் கோவில், அகவலம் மோட்டூர் கிராமம், அகவலம், பனப்பாக்கம், ஏற்பாடு - சைவ சித்தாந்தம் மற்றும் சைவத்திருமுறை நேர்முகப்பயிற்சி மையம், சிந்தாதிரிப்பேட்டை சமரச சுத்த
சன்மார்க்க சங்கம், - ?காலை 10:00 மணி.
சிறுசேமிப்பு விழிப்புணர்வு ஊர்வலம்
பங்கேற்பு - குண்ணம் அரசு உயர்நிலைப்பள்ளி மாணவர்கள், குண்ணம் கிராமம் - ?மாலை 3:00 மணி.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X