பொது செய்தி

தமிழ்நாடு

வி.ஏ.ஓ., பராமரிப்பு ஆவணங்கள் தணிக்கை

Added : ஆக 08, 2010 | கருத்துகள் (1)
Share
Advertisement
திட்டக்குடி : திட்டக்குடி தாலுகா அலுவலகத்தில் வி.ஏ.ஓ.,க்களின் பராமரிப்பு ஆவணங்கள் தணிக்கை கூட்டம் நடந்தது.திட்டக்குடி தாலுகாவிலுள்ள அனைத்து வி.ஏ.ஓ., க்களின் பராமரிப்பு ஆவணங்கள் தணிக்கை கூட்டம், தாலுகா அலுவலக வளாகத்தில் நடந்தது. மண்டல துணை தாசில்தார்கள் பாலு, மகாராணி முன்னிலை வகித்தனர். தாசில்தார் கண்ணன் வரவேற்றார்.மாவட்ட பிற்படுத்தப் பட்டோர் மற்றும் சிறுபாண்மை நல

திட்டக்குடி : திட்டக்குடி தாலுகா அலுவலகத்தில் வி.ஏ.ஓ.,க்களின் பராமரிப்பு ஆவணங்கள் தணிக்கை கூட்டம் நடந்தது.திட்டக்குடி தாலுகாவிலுள்ள அனைத்து வி.ஏ.ஓ., க்களின் பராமரிப்பு ஆவணங்கள் தணிக்கை கூட்டம், தாலுகா அலுவலக வளாகத்தில் நடந்தது. மண்டல துணை தாசில்தார்கள் பாலு, மகாராணி முன்னிலை வகித்தனர். தாசில்தார் கண்ணன் வரவேற்றார்.மாவட்ட பிற்படுத்தப் பட்டோர் மற்றும் சிறுபாண்மை நல அலுவலர் கணபதி தலைமை தாங்கி, ஆவணங்களை தணிக்கை செய்தார்.இதில் ஜமாபந்தி முகாமில் பயனாளிகளிடமிருந்து பெறப்பட்ட மனுக்கள் ஏற்பு, தள்ளுபடி, நிலவரி வசூல் பணி உட்பட அனைத்து ஆவணங்களையும் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்யப்பட்டது. கூட்டத்தில் வருவாய் ஆய்வாளர்கள் உலகளந்தான், தமிழரசன், வி.ஏ.ஓ., பன்னீர்செல்வம், பிச்சைப்பிள்ளை, மதிவாணன், அண்ணாத்துரை உட்பட அனைத்து வி.ஏ.ஓ.,க்களும் கலந்து கொண்டனர்.


Advertisement


வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
ம sundaram - Tuticorin,இந்தியா
08-ஆக-201010:52:28 IST Report Abuse
ம sundaram As in the case of MGREGS , the activities of VAO and RI mush also be subject to Social audit . The audit party must be constituted from the vilaage people
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X