காஞ்சிபுரம்
பகல் பத்து உற்சவம் மூன்றாம் நாள்
தனுர் மாத பூஜை ஆரம்பம், வரதராஜ பெருமாள் கோவில், காஞ்சிபுரம் - ர்பகல் 1:30 மணி.
அத்யயன உற்சவம் ஆரம்பம்
பகல் பத்து உற்சவம் - மூன்றாம் நாள், திருப்பள்ளியெழுச்சி, ஆதிகேசவப் பெருமாள் மற்றும் பாஷ்யகாரசுவாமி கோவில், ஸ்ரீபெரும்புதூர் - ர்காலை 8:00 மணி.
திருமுறை வழிபாடு
கண்ணேசர் கோவில், செங்கழுநீரோடை வீதி, வடக்கு ராஜ வீதி, காமாட்சியம்மன் கோவில் வடக்கு கோபுரம் எதிரில், பெரிய காஞ்சிபுரம், ஏற்பாடு - திருமுறை அருட்பணி அறக்கட்டளை, ர்காலை 9:20 மணி.
11ம் ஆண்டு ஆராதனை விழா
ஜோதி கன்னியம்மன் கோவில், வாலாஜாபாத் - ஸ்ரீஸத்குரு சங்கீத தியாகராஜர் ஸ்வாமிகள் நாதஸ்வரம் மற்றும் தவில் இசைக் கலைஞர்கள் சங்கம் - ர்காலை 8:00 மணி.
திருப்பாவை உபன்யாசம்
நிகழ்த்துபவர் - அன்னாதூர் சேஷாத்ரி, கோதண்டராமர் கோவில், மதுராந்தகம், ஏற்பாடு - திருமலை, திருப்பதி தேவஸ்தான ஆழ்வார் திவ்ய பிரபந்தா பிராஜக்ட் - ர்மாலை 6:00 மணி.
திருவள்ளூர்
திருவிளக்கு பூஜை
42ம் ஆண்டு திருவிளக்கு பூஜை, தீர்த்தீஸ்வரர் கோவில், திருவள்ளூர், 18 விளக்கு ஏற்றி வைத்து விசேஷ அலங்காரத்துடன் அய்யப்ப சுவாமிக்கு
அன்னாபிஷேகம், ர்மாலை 6:00 மணி
14ம் ஆண்டு, 108 திருவிளக்கு பூஜை, ஐ.ஆர்.என்., திருமண மண்டபம், திருவள்ளூர், வள்ளல் விநாயகர் கோவிலிலிருந்து, 108 பால்குட ஊர்வலம், ர்காலை 6:30 மணி, அய்யப்பனுக்கு அபிஷேகம், ர்காலை 8:00 மணி, 108 திருவிளக்கு பூஜை, ர்மாலை 4:00 மணி, மகா தீபாராதனை, ர்இரவு 7:00 மணி.
தேர் திருவிழா
உலகாலும் நாகாத்தம்மன் கோவில், காந்திபுரம்,
திருவள்ளூர், 108 பால்குடங்கள் ஏந்தி வருதல், அக்னி சட்டிகள் எடுத்து வருதல், தேர் ஊர்வலம், ர்மாலை 6:00 மணி.
ண ற்வீஙட் ண
விழிப்புணர்வு முகாம்
இலவச ஆஸ்துமா விழிப்புணர்வு பரிசோதனை முகாம், எஸ்.எம்.மெடிக்கல் சென்டர், ஜே.என்.ரோடு, திருவள்ளூர், ர்காலை 9:00 மணி முதல், ர்மதியம் 12:00 மணி வரை.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE