பொது செய்தி

தமிழ்நாடு

மாணவ, மாணவிகளுக்குகஷாயம் வழங்கல்

Added : டிச 18, 2012
Advertisement

விருத்தாசலம்:அரசுப் பள்ளி மாணவர்களுக்கு ஆர்.டி.ஓ., ஆனந்தகுமார் நிலவேம்பு கஷாயம் வழங்கினார்.ஈரநிலம் அறக்கட்டளை, அக்வா டெக் இணைந்து மன்னம்பாடி உயர்நிலைப் பள்ளி, விளாங்காட்டூர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி, படுகளாநத்தம் துவக்கப் பள்ளி மாணவர்களுக்கு நிலவேம்பு கஷாயம் வழங்கப்பட்டது.தாசில்தார் காந்தி தலைமை தாங்கினார். மன்னம்பாடி ஊராட்சி தலைவர் நடேசன், தலைமை ஆசிரியர்கள் சரஸ்வதி, சீதா, அக்வா டெக் மஞ்சப்பன் முன்னிலை வகித்தனர். ஓவியர் தமிழரசன் வரவேற்றார்.ஆர்.டி.ஓ., ஆனந்தகுமார், மாணவ, மாணவிகளுக்கு நிலவேம்பு கஷாயம் வழங்கினார். டாக்டர்கள் தவமணி, (சித்தா) செல்லையா ஆகியோர் உடனிருந்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X