பொது செய்தி

தமிழ்நாடு

மணல் தட்டுப்பாடு கட்டட பணிகள் முடக்கம்

Added : டிச 23, 2012
Share
Advertisement
திருப்பாச்சேத்தி:திருப்பாச்சேத்தி, வைகை ஆற்றில் மாட்டுவண்டிகளில் மணல் எடுக்க தடை விதித்துள்ளதால், அரசு கட்டுமான பணிகள் முடங்கின. திருப்பாச்சேத்தி, சுற்றுப்புற கிராமங்களில் அரசு சார்பில் கட்டுமான பணிகள் நடக்கிறது. இந்திரா நினைவு குடியிருப்பு, பசுமை வீடுகள் திட்ட கட்டட பணிகள் நடக்கிறது. இப்பகுதி வைகை ஆற்றில் லாரிகளில் மணல் திருட்டு அதிகரித்ததால், மாட்டுவண்டிகள்

திருப்பாச்சேத்தி:திருப்பாச்சேத்தி, வைகை ஆற்றில் மாட்டுவண்டிகளில் மணல் எடுக்க தடை விதித்துள்ளதால், அரசு கட்டுமான பணிகள் முடங்கின.
திருப்பாச்சேத்தி, சுற்றுப்புற கிராமங்களில் அரசு சார்பில் கட்டுமான பணிகள் நடக்கிறது.
இந்திரா நினைவு குடியிருப்பு, பசுமை வீடுகள் திட்ட கட்டட பணிகள் நடக்கிறது. இப்பகுதி வைகை ஆற்றில் லாரிகளில் மணல் திருட்டு அதிகரித்ததால், மாட்டுவண்டிகள் உட்பட எந்த வாகனங்களிலும் மணல் எடுக்க தடைவிதிக்கப்பட்டது.
இதனால், மணலுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.
மணல் இன்றி, அரசு கட்டட பணிகள் முடங்கியுள்ளன.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X