மதுரை : 2012... இன்னும் ஒருநாளில் நம்மிடம் இருந்து விடைபெற்றுச் சென்று
விடும். டிச.,31 நள்ளிரவு
12 மணியிலிருந்து, புத்தாண்டு கொண்டாட்டம் துவங்கி விடும்.
கண்ணைப் பறிக்கும் வாணவேடிக்கைகள், காதை பிளக்கும் வெடிச் சத்தம், மனதை உற்சாகப்படுத்தும் மனித
கூக்குரல்கள்... என, ஊரே ஒளிவெள்ளமாய் ஜொலிக்கும்.
டிச., 31 அன்று, ஓட்டல்களில் ஆடல், பாடல், வேடிக்கை, விளையாட்டு கோலாகலமாய் கொண்டாடப்படும்.
மதுரையில் புத்தாண்டு கொண்டாடும் ஓட்டல்கள்:
* ரத்னா ரெசிடென்சி:கட்டணம்: ஜோடிக்கு ரூ.1100, தனிநபருக்கு ரூ.600. 10 வயதுக்கு கீழ் ரூ.350.
முன் பதிவு: 98652 99912.
* ஜி.ஆர்.டி., ரீஜன்சி: ஜோடிக்கு ரூ.2400, தனி
நபருக்கு ரூ.1200, 5 - 12
வயதுக்கு ரூ.800.
முன்பதிவு: 99943 41138.
*நார்த்கேட்: ஜோடிக்கு ரூ.1699, தனிநபருக்கு ரூ.899. 5 - 10 வயதுக்கு ரூ.550.
முன் பதிவு: 98408 88450
* கடம்பவனம்:
ஜோடிக்கு ரூ.2750,
தனிநபருக்கு ரூ.1450, குழந்கைளுக்கு ரூ.650
முன்பதிவு:95009 54095
* சாரதா ராஜன்: ஜோடிக்கு ரூ.1400, தனிநபருக்கு ரூ.750, 10 வயதுக்கு கீழ் ரூ.500.
முன்பதிவு:94425 57507.