பெண் போலீஸ் தற்கொலை : இருவர் மீது வழக்கு

Added : மே 25, 2010 | கருத்துகள் (1) | |
Advertisement
திண்டுக்கல்: கள்ளிமந்தயத்தைச் சேர்ந்த ராமசாமி மகள் ராஜலட்சுமி(25). சென்னை ரயில்வே போலீசில் பணியாற்றி வந்த இவர், விடுப்பில் சொந்த ஊருக்கு வந்திருந்தார். நேற்று முன்தினம் வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.போலீசுக்கு தகவல் தெரிவிக்காமல்,ராஜலட்சுமி உடல் எரிக்கப்பட்டது. தகவலறிந்த வி.ஏ.ஓ., கணேசன் புகாரின் பேரில், ராஜலட்சுமியின் தந்தை ராமசாமி, தம்பி

திண்டுக்கல்: கள்ளிமந்தயத்தைச் சேர்ந்த ராமசாமி மகள் ராஜலட்சுமி(25). சென்னை ரயில்வே போலீசில் பணியாற்றி வந்த இவர், விடுப்பில் சொந்த ஊருக்கு வந்திருந்தார். நேற்று முன்தினம் வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.போலீசுக்கு தகவல் தெரிவிக்காமல்,ராஜலட்சுமி உடல் எரிக்கப்பட்டது. தகவலறிந்த வி.ஏ.ஓ., கணேசன் புகாரின் பேரில், ராஜலட்சுமியின் தந்தை ராமசாமி, தம்பி சவுந்திரராஜன்(22) ஆகியோர் மீது கள்ளிமந்தயம் போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.பேரூராட்சி அலுவலக வளாகத்தில், காலியிட வசதி உள்ளது. இங்கு ஒருங்கிணைந்த வருவாய் துறை அலுவலக வளாகம் கட்டப்படுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.


Advertisement


வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
இந்தியன் - Hyderabad,இந்தியா
26-மே-201009:38:30 IST Report Abuse
 இந்தியன் //////// தந்தை ராமசாமி, தம்பி சவுந்திரராஜன்(22) ஆகியோர் மீது கள்ளிமந்தயம் போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர் /// வழக்கமாக ஒரு பெண் தற்கொலை செய்தால், அவளது காதலன் அல்லது கணவன் & கணவனின் குடும்பத்தின் மீது தான் பொய் வழக்கு போட்டு போலீஸ் ஸ்டேஷன் & வக்கீல் ஆபீஸ் இல் கட்ட பஞ்சயத்து நடத்தி, கோர்ட் கேஸ் என மிரட்டி லட்சக்கணக்கில் கொள்ளை அடிப்பார்கள். இந்த வழக்கில் பெற்ற தந்தை & தம்பி மீதே பொய் வழக்கு போட்டு விட்டார்கள். பெண்ணுரிமை என்ற பெயரில் வீடு விட்டு வெளிஊர்களுக்கு வேலைக்கு செல்லும் தற்கால பெண்கள், பெற்றோர் பக்கத்தில் இல்லாததால் கண்டவனுடன் செல் போனில் கொஞ்சி குலாவி, எல்லா வித அசிங்கக்ளும் செய்து விட்டு, அதனை பெற்றோர் தட்டி கேட்கும் போது, தற்கொலை செய்து கொண்டு, குடும்ப மானத்தையும் நாசமாக்கி, பெற்றோரையும் கோர்ட் கேஸ் என அலையை விடுகிறார்கள். இது தான் இன்றைய பெண்ணுரிமையின் லட்சணம்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X