பொது செய்தி

இந்தியா

காஸ் சிலிண்டர் 9 ஆக உயர்த்த முடிவு

Updated : ஜன 17, 2013 | Added : ஜன 17, 2013 | கருத்துகள் (4)
Advertisement

புதுடில்லி: சமையல் காஸ் சிலிண்டர் 6 லிருந்து 9 ஆக உயர்த்தி வழங்கிட மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. கடந்த சில மாதங்களுக்கு முன்னர் காஸ் சிலிண்டருக்கு ரேசன் முறை கொண்டு வரப்பட்டது. இதற்கு கடும் எதிர்ப்ப கிளம்பியதால் தற்போது 6 ஆக குறைக்கப்பட்டதில் இருந்து 9 ஆக உயர்த்தி வழங்கப்படும் என மத்திய அமைச்சரவை முடிவு செய்துள்ளது. இதற்கு தேர்தல் கமிஷன் ஒப்புதல் வழங்கியுள்ளது. இதே போல், டீசல் விலையை எண்ணெய் நிறுவனங்கள் உயர்த்திக்கொள்ளவும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

Advertisement




வாசகர் கருத்து (4)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Saravanan - Madurai,இந்தியா
17-ஜன-201314:07:27 IST Report Abuse
Saravanan மொத்ததில இந்த நாடு முன்னேறாது :(
Rate this:
Share this comment
Cancel
Kannan - Chennai  ( Posted via: Dinamalar Android App )
17-ஜன-201313:46:20 IST Report Abuse
Kannan காங் ....களே ஏன்டா மக்கள சாகடிகிறங்க?? டிசல் விலையுமா ???
Rate this:
Share this comment
PRAKASH - AHMEDABAD, GUJARAT,இந்தியா
17-ஜன-201314:04:43 IST Report Abuse
PRAKASHடீஸல் மட்டும் இல்ல .. டீ காபி தொடங்கி கார் வரை இனி விலை ஏறும்...
Rate this:
Share this comment
Jegan - chennai,இந்தியா
17-ஜன-201316:46:59 IST Report Abuse
Jeganஏன் இப்படி சொல்றீங்க? முதல்ல உங்கள் மொத்த உழைப்பு அதற்கான உங்கள் வருமானம் (இதுவே துண்டு விழும்) பின் அதிலிலிருந்து நீங்கள் கட்டும் வருமான வரி, தொழில் வரி, கல்வி வரி இவற்றை கழியுங்கள். பின் வீட்டு வரி தண்ணீர் வரி, சாலை வரி, நூலக வரி, சேவை வரி (நீங்கள் வாடகை வீட்டில் இருந்தாலும் இவை எல்லாம் வீட்டு சொந்தகாரர் கட்டுவார்.) வாகனம் இருந்தால் சாலைவரி, வாகன காப்பீடு, எரி பொருள் மீதான வரி (>55%) பின்னர் உங்களுடைய மளிகை சாமான், மற்றும் Consumables மீது உங்கள் கடைக்காரர் கட்டும் அல்லது கட்டுவதாக சொல்லி உங்களிடம் பிடுங்கும் விற்பனை வரி +அவரின் வருமான வரி, EB பில்லுடன் செலுத்தும் சேவை வரி, உங்களுக்காக உங்கள் நகரத்துக்கு மொத்தமாக பொருட்களை கொண்டு வரும் வாகனங்கள் செலுத்தும் வரி மற்றும் வழியில் செலுத்தும் சுங்கவரி இப்படி ஒவ்வொன்றையும் கணக்கிட்டு பாருங்கள். உங்கள் சம்பாத்தியம் வரிக்காக மட்டுமே செலவாவதை உணருவீர்கள். அப்போது என்ன சொல்வீர்கள். ...
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X