ஸ்ரீநகர் : காஷ்மீரில் நடந்த என்கவுன்டரில் பயங்கரவாதிகள் 2 பேர் சுட்டுக் கொல்லப்பட்டனர். காஷ்மீர் மாநிலம் ரஜோரியில் நடந்த என்கவுன்டரில் லஷ்கர் பயங்கரவாதிகள் 2 பேர் சுட்டுக் கொல்லப்பட்டனர். ராணுவ மேஜர் ஒருவரும் பயங்கரவாதிகளுடனான சண்டையில் இறந்தார்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement